districts

தஞ்சை மாவட்ட சுகாதாரப் பணிகள்  துணை இயக்குநர் பொறுப்பேற்பு

 தஞ்சாவூர், ஏப்.18 -

   தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்கு நராகப் பணியாற்றி வந்த நமச்சிவாயம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுகாதாரப்பணிகள் துணை இயக்கு னராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதி லாக தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநராக கலைவாணி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் அறந்தாங்கி சுகாதாரப்பணிகள் துணை  இயக்குநராக பணியாற்றினார்.