districts

img

இலவச பொது மருத்துவ முகாம்

பாபநாசம், செப்.26-                       தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ்கிளப், ஸ்ரீ வெங்க டேஸ்வரா நர்சிங் ஹோம் இணைந்து இலவச பொது மருத்துவ முகாமை நடத்தின.  முகாமை மாவட்ட நிர்வாக அலுவலர் ஸ்டா லின் தொடங்கி வைத்தார். இதில் மகப் பேறு மருத்து வர் மலர்விழி,  குழந்தைகள் மருத்துவர் திவ்யா, பல் மருத்துவர் நிவேதா, காது,  மூக்கு, தொண்டை மருத்துவர் நிவேதினி ஆகியோர் பங்கேற்று  270 க்கும் மேற்ப் பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதில் லயன்ஸ் கிளப் தலைவர் விஜயராஜன், செயலாளர் சுரேஷ், பொருளாளர் முகம்மது இஸ்மாயில், மாவட்ட இணைச் செயலர் துரை  சாமி, மாவட்ட இணைப் பொருளாளர் தமிழ்ச் செல்வன்,  மாவட்டத் தலைவர் சுப்பராமன், பசீர் அகம்மது, மண்டலத் தலைவர் குணா, மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆனந்தம் உட்பட பங்கேற்றனர்.