திருவனந்தபுரம், ஏப்.29-
எர்ணாகுளம் - வேளாங் ்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்ப டும் என ரயில்வே அறி வித்துள்ளது. எர்ணா குளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் அனைத்து சனிக்கிழமைகளிலும் மதியம் 1.30 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும். ஞாயிற் றுக்கிழமைகளில் மாலை 6.40 மணிக்கு வேளாங் கண்ணியில் இருந்து எர்ணாகுளத்திற்குப் புறப்படும். சிறப்புக் கட்ட ணம் வசூலிக்கப்படும்.