districts

img

கறம்பக்குடியில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின்கீழ், மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின்கீழ், மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகியோர் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.