districts

img

பாபநாசம் அருகே அய்யம்பேட்டையிலிருந்து வடக்கு மாங்குடி செல்லும் சாலை ஓரத்திலுள்ள சில மின் கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் நிற்கின்றன

பாபநாசம் அருகே அய்யம்பேட்டையிலிருந்து வடக்கு மாங்குடி செல்லும் சாலை ஓரத்திலுள்ள சில மின் கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் நிற்கின்றன. விபத்து ஏற்படும் முன்னர் மின் கம்பம் சீரமைக்கப்படுமா?