அம்ருத் பாதாள சாக்கடை திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் நமது நிருபர் மார்ச் 19, 2022 3/19/2022 10:53:46 PM திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்டரங்கில் மேயர் அன்பழகன் தலைமையில் துணை மேயர் திவ்யா முன்னிலையில் மாநகராட்சி சீர்மிகு நகர திட்டம், அம்ருத் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் இதர வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.