districts

img

லயன்ஸ் கிளப் சார்பில் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு, லயன்ஸ் கிளப் செயலர் நவநீத கிருஷ்ணன், பள்ளித் தலைமையாசிரியர் ரமேஷிடம் மின் விசிறி வழங்கினார். இதில், தலைவர் செங்குட்டுவன்,  மாவட்டத் தலைவர்கள் செல்வராஜ், சம்பந்தம், சாப்ஜான், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அண்ணா செந்தில், உலகத் திருக்குறள் மைய குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;