districts

img

தேர்வு கட்டண உயர்வுக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு  உட்பட்ட கல்லூரிகளில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டண உயர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அமுல் காஸ்ட்ரோ, மாவட்டத் தலைவர் மணிபாரதி மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.