districts

சாக்கோட்டை, திருநரையூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

கும்பகோணம், ஜூன் 8-

    கும்பகோணம், சாக்கோட்டை, திரு நறையூர் பீடர் மற்றும் ராஜன் தோட்டம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் ஜூன் 9 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை திருநறையூர் பீடர்  வாயிலாக மின்விநியோகம் பெறும் சாக்கோட்டை, கிருஷ்ணாபுரம், அழகா புத்தூர், கருவிளச்சேரி, திருநறையூர் மற்றும் மேலக்காவேரிபீடர் வாயிலாக மின்வினியோகம் பெறும் பெரும்பாண்டி, காமராஜ்நகர், பழனிச் சாமிநகர் ஆட்டோ நகர் மற்றும் அதை சுற்றியுள்ள கிரா மங்களில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.