districts

img

திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சி 5 ஆவது வார்டில் சிபிஎம் வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பு

திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சி 5 ஆவது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நல்லுசாமி வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் கொடுத்து அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். வாக்கு சேகரிப்பின்போது, திமுக வார்டு செயலாளர் வசந்த், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.