districts

img

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கொட்டூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கொட்டூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 159 பயனாளிகளுக்கு ரூ. 42,43,320 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார்.