புதுக்கோட்டை வட்டம் கணபதிபுரம், தொண்டைமான் ஊரணியைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர் தீக்காயம் ஏற்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது வாரிசுதாரர் ரமேஷ் என்பவரிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியுதவித் தொகை ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா திங்கள்கிழமை வழங்கினார்.