districts

img

சிபிஎம் கட்சி வேட்பாளர் ஆர்.கலைச்செல்வி வேட்புமனு தாக்கல்

திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூராட்சி 10 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.கலைச்செல்வி வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். முசிறி திமுக எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், திமுக ஒன்றிய செயலாளர் திருஞானம், 10 ஆவது வார்டு கிளை செயலாளர் குரு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமநாதன், வட்ட செயலாளர் வரதராஜன், பகுதி செயலாளர் பாலகிருஷ்ணன், வட்ட குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி   ஆகியோர் உடனிருந்தனர்.