districts

img

அரியலூர் வாலாஜா நகரம் சமுதாயக் கூடத்தில் நடந்த பி.ராமமூர்த்தி நினைவு தின நிகழ்ச்சி

அரியலூர் வாலாஜா நகரம் சமுதாயக் கூடத்தில் நடந்த பி.ராமமூர்த்தி நினைவு தின நிகழ்ச்சியில் பி.ராமமூர்த்தி உருவப் படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா மரியாதை செலுத்தினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் பங்கேற்றனர்.