districts

மே 17 தேனி மாவட்டத்தில் ஜமாபந்தி துவக்கம்

மாவட்ட ஆட்சியர் தகவல்

தேனி, மே 3-

    தேனி மாவட்டத்தில் உள்ள 5 வட்டங்க ளில் வருகிற 17 ஆம் தேதி துவங்கி  26 ஆம்  தேதி வரை   ஜமாபந்தி நடைபெறுவதாக  மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தெரி வித்துள்ளார்.

   இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

   போடிநாயக்கனூர் வட்டத்தில் இராசிங்காபுரம், சிலமலை, போ.அம்மா பட்டி  கிராமங்களுக்கு மே 17  அன்றும்  போ.மீனாட்சிபுரம், பூதிப்புரம், கோடாங்கி பட்டி, உப்புக்கோட்டை கிராமங்களுக்கு மே 18 அன்றும், டொம்புச்சேரி, கூழைய னூர், போடிநாயக்கனூர், மேலச்சொக்க நாதபுரம், போடி மேற்குமலை கிராமங்க ளுக்கு மே 23 அன்றும், கொட்டக்குடி, போடி- வடக்குமலை, அகமலை கிராமங்களுக்கு மே 24 அன்றும் வருவாய் தீர்வாயம்  மாவட்ட ஆட்சியாரால் நடத்தப்படவுள்ளது.

ஆண்டிபட்டி  

   ஆண்டிபட்டி வட்டத்தில் கோவில்பட்டி, சண்முகசுந்தரபுரம், ஆண்டிபட்டி பிட்-1ரூ-2 கிராமங்களுக்கு மே 17 அன்றும்,  புலிமான்கோம்பை, திம்மரசநாயக்கனூர் பிட்-1ரூ2 கிராமங்களுக்கு மே 18 அன்றும், மொட்டனூத்து, ஜி.உசிலம்பட்டி, தேக்கம்பட்டி, மரிக்குண்டு, குன்னூர், வள்ளல்நதி கிராமங்களுக்கு மே 23  அன்றும், கோத்தலூத்து, கொத்தப்பட்டி, இராஜதானி, பழையகோட்டை, இராம கிருஷ்ணாபுரம், பாலக்கோம்பை, தெப் பம்பட்டி, சித்தார்பட்டி, கணவாய்பட்டி கிராமங்களுக்கு மே 24 அன்றும் கட மலைக்குண்டு, மயிலாடும்பாறை, மேக மலை கிராமங்களுக்கு மே 25 அன்றும் வரு வாய் தீர்வாயம் மாவட்ட வருவாய் அலு வலரால் நடத்தப்படவுள்ளது.  

உத்தமபாளையம்

    உத்தமபாளையம் வட்டத்தில் பூலா னந்தபுரம், சின்னமனூர், கருங்கட்டான் குளம், முத்துலாபுரம், சின்னஓவுலாபுரம் கிராமங்களுக்கு மே 17 அன்றும், தேவாரம், தேவாரம் மலை, தே.மீனாட்சிபுரம், பண்ணைப்புரம், பொட்டிபுரம், சங்கரா புரம் கிராமங்களுக்கு மே 18 அன்றும்,  க.புதுப்பட்டி, உத்தமபுரம், கம்பம், மேலக்  கூடலூர் (தெற்கு ரூ வடக்கு), கீழக்கூடலூர் (மேற்கு ரூ கிழக்கு) கிராமங்களுக்கு மே 23 அன்றும், அனுமந்தன்பட்டி, நாராய ணத்தேவன்பட்டி (தெற்கு ரூ வடக்கு),  நாராயணதேவன்பட்டி மலை, காமய கவுண்டன்பட்டி, குச்சனூர், புலிக்குத்தி, மார்க்கையன்கோட்டை கிராமங்களுக்கு மே 24  அன்றும், வேப்பம்பட்டி, சீப்பா லக்கோட்டை, ஓடைப்பட்டி, அழகாபுரி,  எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைப் பட்டி, எரசக்கநாயக்கனூர் (மலை) கிரா மங்களுக்கு மே 25 அன்றும், கோம்பை  (கிழக்கு ரூ மேற்கு), மல்லிங்காபுரம், உத்தமபாளையம் (தெற்கு ரூ வடக்கு), கோகிலாபுரம், இராயப்பன்பட்டி கிர மங்களுக்கு மே 26 அன்றும் உத்தமபாளை யம் வருவாய் கோட்டாட்சியரால் நடத்தப் படவுள்ளது.

பெரியகுளம்

   பெரியகுளம் வட்டத்தில் கெங்கு வார்பட்டி பிட்-1ரூ2, தேவதானப்பட்டி பிட்-1ரூ2, தே.வாடிப்பட்டி, சில்வார்பட்டி கிராமங்களுக்கு  மே 17 அன்றும், ஜெய மங்கலம் பிட்-1ரூ2, குள்ளப்புரம், மேல்மங்க லம் பிட்-1ரூ2 கிராமங்களுக்கு மே 18   அன்றும், கீழ வடகரை, வடகரை பிட்-1ரூ2,  தென்கரை பிட்-1ரூ2 கிராமங்களுக்கு மே 23  அன்றும், ஏ.காமாட்சிபுரம், எண்டப்புளி, எ.புதுக்கோட்டை, தாமரைக்குளம் பிட்-1ரூ2, வடவீரநாயக்கன்பட்டி கிரா மங்களுக்கு மே 24  அன்றும் வருவாய் தீர்வாயம் தேனி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரால்  நடத்தப்படவுள்ளது.

  தேனி

    வட்டத்தில் ஊஞ்சாம்பட்டி, அல்லிநகரம், வீரபாண்டி, உப்பார்பட்டி கிராமங்களுக்கு மே 17  அன்றும், கோட்டூர், சீலையம்பட்டி, கொடுவிலார்பட்டி, ஜங்  கால்பட்டி, கிராமங்களுக்கு மே 18 அன்றும், பூமலைக்குண்டு, தப்புக்குண்டு,  தாடிச்சேரி, கோவிந்தநகரம் கிராமங்க ளுக்கு மே 23  அன்றும் வருவாய் தீர்வாயம் தேனி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலு வலரால் நடத்தப்படவுள்ளது.