திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம், கண்ணனூர் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், வெள்ளியன்று மனித உரிமைகள் உறுதிமொழியினை வாசிக்க ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.