districts

img

மதுரை அழகர்மலையில் இருந்து புதனன்று தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் புறப்பட்டார்

மதுரை அழகர்மலையில் இருந்து புதனன்று தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் புறப்பட்டார். மே 5 அன்று காலை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார்.