districts

img

விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் இன்சூரன்ஸ் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் இன்சூரன்ஸ் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இதில் எல்ஐசி தஞ்சாவூர் கிளை வளர்ச்சி அதிகாரி சங்கர் பயிற்சியளித்தார். சங்கச் செயலர் கண்ணதாசன், சிவா உட்பட பலர் பங்கேற்றனர்.