districts

img

கிருஷ்ணராயவும் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிந்தலவாடி ஊராட்சி கிராமச் செயலக கட்டிடம் திறப்பு விழா

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக செவ்வாயன்று ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து கிருஷ்ணராயவும் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிந்தலவாடி ஊராட்சி கிராமச் செயலக கட்டிடம் திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் பங்கேற்று பார்வையிட்டார்.