.அறந்தாங்கி இந்திய மருத்துவ கழகம். புதிய தலைவராக ராமகிருஷ்ணன், செய லாளராக சுதர்சன், பொருளாளராக இளையராஜா ஆகி யோர் பொறுப்பேற்றுக்கொண்டனர். நிகழ்விற்கு புதுக்கோட்டை இந்திய மருத்துவ கழகத் தலைவர் மருத்துவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். ஸ்ரீதர், சலீம், புதுக்கோட்டை செயலாளர் முகம்மது சுல் தான், இப்ராம்ஷா, லெட்சுமிநாராயணன் , உசேன் மஸ்தான், பாலு, பால்வண்ணன், பிரேம்குமார், கருணா கரன், கமலக்கண்ணன், பாரூக்கான், தியாகராஜன்,.சேகர், மற்றும் மருத்துவர்கள் பழனிவேல்ராஜன், வசந்தி, சாரதா, சிவகாமி, பல்மருத்துவர் சங்கத் தலைவர் .முஜி புர் ரஹ்மான், இந்திய மருத்துவ சமூகப்பணிகள் ஒருங்கி ணைப்பாளர் தெட்சிணாமூர்த்தி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்