districts

குறைதீர் கூட்டம் ரத்து மாநகராட்சி அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி, ஜூன், 4,

     திருச்சி மாநகராட்சி யில் ஒவ்வொரு வார மும் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இன்று ( 5- ஆம் தேதி) திங்கட்கிழமை நிர்வாகம் காரணமாக குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாநக ராட்சி நிர்வாகம் அறிவித் துள்ளது.