districts

img

ஜெர்மனியில் மே 14 ஆம் தேதி முதல் மே 16 ஆம் தேதி வரையில் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்

50 ரயில் நிறுவனங்களில் பணியாற்றும் 2 லட்சத்து 30 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள்  ஜெர்மனியில் மே 14 ஆம் தேதி முதல் மே 16 ஆம் தேதி வரையில் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தொழிலாளர்கள் சார்பில் ரயில்வே மற்றும் போக்குவரத்து சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.