கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம் நமது நிருபர் நவம்பர் 17, 2024 11/17/2024 8:49:27 PM கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற்று வரும் வாக்குச்சாவடிகளில் ஒன்றான தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில், மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் ஞாயிறன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.