மாணவர்களுக்கு இனிப்பு வழங்கல் நமது நிருபர் நவம்பர் 13, 2023 11/13/2023 8:20:09 PM தீபாவளி திருநாளை முன்னிட்டு திமுக அயலக அணி சார்பில் ஆதரவற்ற மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே கொட்டையூர் வள்ளலார் பள்ளியில் உள்ள ஆதரவற்ற மாணவர்களுக்கு மாநில அயலக அணி நிர்வாகி விஜயன் இனிப்புகளை வழங்கினார்.