districts

img

தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாநகராட்சி உறுப்பினர் எம்.தண்டபாணி, அவரது வார்டில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கி தீபாவளியை கொண்டாடினார்.