அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தை சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி துவக்கி வைத்தார் நமது நிருபர் ஏப்ரல் 27, 2023 4/27/2023 8:57:52 PM அரியலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் போராட்டத்தை சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி புதனன்று துவக்கி வைத்தார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.