districts

img

தஞ்சை மாவட்ட சிஐடியு மாவட்டத் தலைவர் ம. கண்ணன் சகோதரர்

தஞ்சை மாவட்ட சிஐடியு மாவட்டத் தலைவர் ம. கண்ணன் சகோதரர் சென்னை எம்டிசி சிஐடியு துணைத் தலைவர் ம. கருணாநிதி-கலைச்செல்வி ஆகியோரின் மகள் கவிபாரதி- கிஷோர்குமார் திருமணம் கும்பகோணத்தில் நடைபெற்றது. விழாவில், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க கும்பகோணம் மண்டல பொதுச்செயலாளர் மணிமாறன், சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், கும்பகோணம் நகரச் செயலாளர் செந்தில்குமார், எஸ்.இ.டி.சி போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கம் கும்பகோணம் துணைத் தலைவர் பவுல்ராஜ், செயலாளார் ராஜா, பொருளாளர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் சதீஷ்குமார், நீலமேகம், சாலைப்போக்குவரத்து சம்மேளன மாநில பொருளாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட சிபிஎம், சிஐடியு தோழர்கள் மணமக்களை வாழ்த்தினர்.