districts

img

பெரம்பலூரில் சிஐடியு-ஏஐடியுசி சார்பில் மேதினப் பேரணி-பொதுக்கூட்டம் நடைபெற்றது

பெரம்பலூரில் சிஐடியு-ஏஐடியுசி சார்பில் மேதினப் பேரணி-பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரணியில் சிஐடியு மாநிலதுணைத்தலைவர் ஆ.கிருஷ்ணமூர்த்தி.  மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் வீ.ஞானசேகரன், ஜெயராமன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.