districts

img

சிபிஎம் சார்பில் சுங்ககேட் முதல் தாந்தோணிமலை வரை உண்டியல் வசூல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாநகரக் குழு சார்பில் சுங்ககேட் முதல் தாந்தோணிமலை வரை உண்டியல் வசூல் நடைபெற்றது. மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.ஹோச்சுமின், எஸ்.பி.ஜீவானந்தம், கட்சி நிர்வாகிகள் ராஜா, தியாகராஜன், சக்திவேல், சதீஸ், கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;