districts

img

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு இரண்டாம் கட்ட முகாம் நடைபெற்றது

கரூர் மாவட்டம், காளியப்பனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு இரண்டாம் கட்ட முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டார்.