districts

img

போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்

திருச்சிராப்பள்ளி,மார்ச் 30- இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து போதைக்கு எதிராக கையெ ழுத்து இயக்கம் திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் இரண்டாவது நாளாக வியா ழனன்று நடைபெற்றது.  இயக்கத்திற்கு சட்டக் கல்லூரி கிளை தலைவர் அழகு ராஜா தலைமை வகித் தார். கிளைச் செயலாளர் கவின் ஆதித்தனார், துணை தலைவர் வேல்முருகன், கிளை நிர்வாகி அபிராமி, மாவட்டச் செயலாளர் ஜி.கே.மோகன், மாவட்டத் தலைவர் ஜெ.சூரியா, மாவட்ட துணைத் தலைவர் ஹரிராமச்சந்திரன், மாவட் டச் செயற்குழு உறுப்பினர் கள் இசை ஜெனிபர், மாவட்டக் குழு உறுப்பினர் செல்வகும ரன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி, முன் னாள் பகுதி செயலாளர் விஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;