districts

img

பள்ளி ஆண்டு விழா

நத்தம், பிப்.17- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் இராம்சன்ஸ் இண்டர் நேஷனல் பள்ளியில் ஆண்டுவிழா பள்ளி தாளாளர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது.  ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் தனபாலன், பாஸ்கரன், ஒருங்கி ணைப்பாளர் சுபசங்கரி ஆகியோர் முன்னிலை வகித்த னர். நிர்வாக அலுவலர் தையல்நாயகி வரவேற்றார். பட்டி மன்ற நடுவர் ராமச்சந்திரன், கேந்திரியா வித்யாலயா முன்னாள் துணை ஆணையர் ராஜேஸ்வரி ஆகியோர் பேசினர். பள்ளி முதல்வர் எழில் நன்றி கூறினார். விழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு கள் வழங்கப்பட்டன.

;