districts

img

இடிந்து விழும் நிலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் உழுப்பகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்தா பிரிவு கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ம்