districts

img

கபடி வீரர்களுக்கு ஊராட்சித் தலைவர் சீருடையை வழங்கினார்

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் கொத்தங்குடி ஊராட்சி வெண்ணுக்குடியைச் சேர்ந்த கபடி வீரர்களுக்கு  ரூ.10 ஆயிரம் மதிப்பிலான சீருடையை ஊராட்சித் தலைவர் பழனி தனது சொந்தப் பணத்தில் வழங்கினார். இதில் கிராம மக்கள் பங்கேற்றனர்.