districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பிபிசி ஆவணப்படம் திரையிடப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றியம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பிபிசி ஆவணப்படம் திரையிடப்பட்டது. வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் கிரண், சமூகவலைத்தளக் குழு  மாவட்ட நிர்வாகி கிருஷ்ணா, பிரவீன், மருது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;