districts

img

 ‘விட்னஸ்’ திரைப்பட திறனாய்வு நிகழ்வு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்டம் சார்பில் செவ்வாயன்று (பிப்.27) சைதாப்பேட்டையில்  ‘விட்னஸ்’ திரைப்பட திறனாய்வு நிகழ்வு  நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் மு.சா.தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திரைப்படத்தின் இயக்குநர் தீபக், திரைக்கலைஞர்கள் ரோகிணி, ஜி.செல்வா, திரைக்கதாசிரியர் முத்துவேல் ஜெ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர் முனைவர் கோ.ரகுபதி, தமுஎகச மாநில பொருளாளர் சைதை ஜெ துணைச்செயலாளர் பாடலாசிரியர் ஏகாதசி, மாவட்டச் செயலாளர் க.மலர்விழி உள்ளிட்டோர் பேசினர்.