விஸ்டியான் தொழில்நுட்ப நிறுவனத்துடன் விஐடி பல்கலைக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. விஸ்டியான் நிறுவனத்தின் மூத்தத் இயக்குநர் சிவகுமார், சொங்கப்பன், அம்ரிஷ் (தலைமை, திறமை கையகப்படுத்தல் ) விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், டாக்டர் சேகர் விசுவநாதன், துணை வேந்தர் டாக்டர் ராம்பாபு கோடாலி, இணை துணை வேந்தர் டாக்டர் பார்த்த சாரதி மல்லிக், பதிவாளர் டாக்டர் ஜெயபாரதி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.