districts

img

இரண்டாம் ஆண்டு நினைவு தினமான செவ்வாயன்று (மார்ச் 30) வில்லிவாக்கத்தில் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான தோழர் மைதிலி சிவராமனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினமான செவ்வாயன்று (மார்ச் 30) வில்லிவாக்கத்தில் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் வெ.தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;