districts

img

போக்குவரத்து தொழிலாளர் உணவு அறையின் அவலம்

மாநகர போக்குவரத்து கழக, வடபழனி பணிமனையில் தொழிலாளர்கள் உணவு உண்ணும் அறை பாழடைந்து கிடக்கிறது. அந்த அறையை போக்குவரத்து கழக நிர்வாகம் சீரமைக்குமா?