districts

img

போக்குவரத்து ஊழியர்கள் நிதி வசூல்

தொழிற்சங்க உரிமைக்காக சாம்சங் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை மாநகரம் முழுவதும் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் பொதுமக்களிடம் உண்டி வசூல் செய்தனர்.