மாநில அரசின் பட்ஜெட்டை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் மார்ச் 21, 2023 3/21/2023 9:55:09 PM பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்ப வழங்காத மாநில அரசின் பட்ஜெட்டை கண்டித்து செவ்வாயன்று (மார்ச் 21) கிண்டி ஐடிஐ வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.