districts

img

தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் தொடங்கும் மேம்பாலத்தை தெற்கு உஸ்மான் சாலை

தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் தொடங்கும் மேம்பாலத்தை தெற்கு உஸ்மான் சாலையில் தி.நகர் பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்துடன் இணைக்கும் வகையில் பழைய பாலத்தில் ஒரு பகுதியை இடிக்கும் பணி தொடங்கியது.