தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சுப் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் நவம்பர் 19, 2022 11/19/2022 10:08:09 PM வேளாண் மற்றும் அதன் உப துறைகளில் தேவையான பணியிடங்களை உருவாக்கக் கோரி திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மா.மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.