districts

img

சூரியோதயம் நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் எஸ்.ஹேமா எழுதிய சூரியோதயம் நூல் வெளியீட்டு விழா பொருளாதார நிபுணர்  வெங்கடேஷ் ஆத்ரேயா தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பாரதி அரும்பு சிறார் நூல் விற்பனைக் கூடத்தில்  வெள்ளியன்று (அக். 29) நடைபெற்றது. முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் நூலை வெளியிட முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, கவிஞர் பிரளயன், சுகந்தி (அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்), பேராசிரியர்கள் சந்திரா, கல்பனா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். டில்லிபேபி நன்றி கூறினார்.