இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், ஆலந்தூர் பகுதி, நங்கநல்லூரில் விளையாட்டு விழா - பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பழவந்தாங்கல் காவல் ஆய்வாளர் நாகராஜன் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். சங்கத்தின் தென் சென்னை மாவட்ட செயலாளர் தீ.சந்துரு, பகுதி நிர்வாகி கோகுல் உள்ளிட்டோர் உள்ளனர்.