உழைக்கும் மகளிருக்கான சிறப்பு கருத்தரங்கம் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க வளாகத்தில் விடுதலை வாசகர் வட்டம் தமுஎகச சார்பில் ஊத்தங்கரையில் நடைபெற்றது. மகளிர் ஆணைய குழு உறுப்பினர் மாலதி தலைமை தாங்கினார். ஆர்.டி.அக்ரோ இன்புட் இயக்குநர் சத்யா கோபி, தமுஎகச மாநிலத் துணைத்தலைவர் திரைக்கலைஞர் ரோகிணி கலந்து கொண்டு பெண் உழைப்பும் பெண் உரிமையும் குறித்து பேசினார்.