பெருநகர சென்னை மாநகராட்சி 91வது வட்டம், மேற்கு முகப்பேர் 7வது பிளாக் குடிநீர் தொட்டி அருகே உள்ள குப்பை மேட்டை அகற்ற வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தி, வார்டு கவுன்சிலரிடம் மனு அளித்தனர். இதனையடுத்து அந்த பகுதியை மாநகராட்சி ஊழியர்கள் துய்மைப்படுத்தினர்