districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.கே.சீனிவாசன் நினைவு தினம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.கே.சீனிவாசன் நினைவு தினம் வெள்ளியன்று (டிச.29) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி கட்சியின் மயிலாப்பூர் பகுதி குழு சார்பில், விசாலாட்சி தோட்டத்தில் நடைபெற்ற நினைவு தின கூட்டத்தில் தென் சென்னை  மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், எஸ்.குமார், மயிலாப்புர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, மாவட்ட குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி உள்ளிட்டோர் பேசினர்.