districts

img

மூத்த தோழருமான எம்.ராமதாஸ் படத்திறப்பு நிகழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் - திருப்பெரும்புதூர் வட்டம், சிக்கராயபுரம் கிளையின் ஸ்தாபக தலைவர்களின் ஒருவரும், மூத்த தோழருமான எம்.ராமதாஸ் படத்திறப்பு நிகழ்ச்சி வட்டக்குழு உறுப்பினர் ஆர்.சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் சி.சங்கர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.லிங்கநாதன், டி.பிரேமா, பி.வேடிவேலன், கட்டுமான சங்க மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.விஜய்குமார், பூந்தமல்லி நகரச் செயலாளர் கே.பாரி, திமுக கிளைச் செயலாளர் மா.வைதீஸ்வரன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் டி.எல்.கார்த்திக் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர்.

;