districts

img

டாக்டர் அம்பேத்கர் லோடு வேன் நிறுத்தம் (கெயிட்டி தியேட்டர் வளாகம்) சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

டாக்டர் அம்பேத்கரின் 133வது பிறந்த நாளில்,  சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின், டாக்டர் அம்பேத்கர் லோடு வேன் நிறுத்தம் (கெயிட்டி தியேட்டர் வளாகம்) சார்பில், குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு கல்வி உபகரணங்களை வழங்கினார். உடன் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, சங்கத்தின் தலைவர் எஸ்.கே.முருகேஷ், பொதுச்செயலாளர் ம.உதயகுமார் உள்ளிட்டோர் உள்ளனர்.